Tuesday, April 13, 2010

புதுவருடப் பிறப்பு

விகிர்தி புதுவருடத்தைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் பெருநாளை மனநிறைவுடன், பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள்!

அது சரி,
இந்த விகிர்தி வருடப்பிறப்பு இந்துக்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையா / தமிழ் மக்கள் எல்லோரும் கொண்டாடும் பண்டிகையா?

எது எப்படியிருந்தாலும், ஒரு பண்டிகை! அத்தோடு எல்லோருக்கும் விடுமுறை கிடைக்கிறது! பிறகென்ன! இது எல்லோரும் கொண்டாட வேண்டிய பண்டிகைதான்!

இனி இப்புத்தாண்டில் பார்க்கும் மற்றும் பங்கு பற்றும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் பற்றி இங்கே பதிந்து கொள்வேன்!

சர்வேஸ்